Welcome to BSNL Employees Union

Thursday, 18 December, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:10

சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

Thursday, 18 December, 2014 Read | Download

2015ஆம் ஆண்டுக்கான TH- RH பட்டியல்

2015ஆம் ஆண்டுக்கான TH-RH பட்டியலை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Wednesday, 17 December, 2014

AIBDPA புதிய தமிழ் மாநில நிர்வாகிகள்

வேலூரில் 2014, டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற AIBDPA சங்கத்தின் 3ஆவது தமிழ் மாநில மாநாட்டில் தோழர்கள் S.மோகன்தாஸ் தலைவராகவும், தோழர் C.K.நரசிம்மன் செயலாளராகவும், தோழர் கீதா பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பணி என்றென்றும் சிறக்க தமிழ் மாநில BSNLஊழியர் சங்கம் மனமார வாழ்த்துகிறது.

Wednesday, 17 December, 2014

AIBDPA மாநில மாநாடு

ஓய்வூதியர்களின் நலன் காக்கும் அமைப்பான AIBDPA சங்கத்தின் 3ஆவது தமிழ் மாநில மாநாடு வேலூரில் தோழர் பரமசிவம் நினைவரங்கில் 16.12.2014 முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் பொது அரங்கில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு சிறப்புரையாற்றினார். மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

Tuesday, 16 December, 2014 Read | Download

பாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்- இந்திய நாட்டை பாதுகாப்போம்

மாற்றி அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் மாதிரி மனு- இந்த மனுவில் கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து நடத்த அன்புடன் வேண்டுகிறோம்.

Monday, 15 December, 2014 Read | Download

கையெழுத்து இயக்கத்திற்கான நோட்டீஸ் மாதிரி

பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்திற்கு செல்லும் போது வெளியிடுவதற்கான ஒரு மாதிரி நோட்டீஸ்

Monday, 15 December, 2014 Read | Download

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து

தமிழகத்தில், குறிப்பாக திருச்சி, குடந்தை ஆகிய மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என மாவட்ட சங்கங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் BSNL இயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்

Sunday, 14 December, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்: 9

மத்திய சங்க செய்திகள்

Friday, 12 December, 2014 Read | Download

மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் நடைபெற உள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

Friday, 12 December, 2014 Read | Download

11.12.2014 ஆர்ப்பாட்டம்

11.12.2014 அன்று தமிழ் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிலிருந்து சில காட்சிகள்

Thursday, 11 December, 2014 Read | Download

Forum ஆர்ப்பாட்டம்

Forum அறைகூவலுக்கிணங்க சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, 11 December, 2014 Read | Download

தோழர் K.G.போஸ் நினைவு நாள்- டிசம்ப்ர் 11

தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி தோழர் K.G.போஸின் நினைவு நாள் டிசம்பர் 11

Wednesday, 10 December, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:08

தலை நகர் செய்திகள்

Tuesday, 09 December, 2014 Read | Download

பிரதமருக்கு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கத்திற்கான மனு.

BSNLஐ பாதுகாக்க பாரதபிரதமருக்கு அனுப்ப உள்ள இந்த படிவத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் பொதுமக்கள் 50 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். இதற்கான துவக்க நிகழ்ச்சி 11.12.2014 அன்று அனைத்து மாவட்டங்களிலும் FORUM சார்பாக நடத்திட வேண்டும்.

Tuesday, 09 December, 2014 Read | Download

Special CL BSNLEU

GRANT OF SPL-CL FOR BSNLEU TNC CEC MTG 17TH DEC.14

Monday, 08 December, 2014 Read | Download

தமிழ் மாநில FORUM கூட்டம்

தமிழ் மாநில Forum கூட்டம் 05.12.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்...

Friday, 05 December, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:7

BSNLஐ பாதுகாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைக்காக 19.12.2014 அன்று நடைபெற இருந்து பாராளுமன்றம் நோக்கிய பேரணி பிப்ரவரி 25,2015 எனவும் 03.02.2015 முதல் நடைபெற இருந்த காலைவரையற்ற வேலை நிறுத்தம் 2015, மார்ச் 17 முதல் எனவும் மாற்றப்பட்டுள்ளது.

Thursday, 04 December, 2014 Read | Download

திரு V.R. கிருஷ்ணய்யர் மறைந்தார்

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் கேரள மாநில அமைச்சருமான பத்ம விபூஷன் திரு கிருஷ்ணய்யர் மறைவிற்கு அஞ்சலி..

Wednesday, 03 December, 2014 Read | Download

மாநில செயற்குழு கூட்டம்

நமது மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 17.12.2014 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 03 December, 2014 Read | Download

சுற்றறிக்கை எண். 6

02.12.2014 அன்று மாநில நிர்வாகத்தோடு விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்

Tuesday, 02 December, 2014 Read | Download

TM தேர்வு முடிவுகள்

TM தேர்வு முடிவுகள் 02.12.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Tuesday, 02 December, 2014 Read | Download

டிசம்பர்-5,2014 தேசிய எதிர்ப்பு தினம்

2014, டிசம்பர் 5ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள “தேசிய எதிர்ப்பு தின”த்தை வெற்றிகரமாக்குவோம்.

Thursday, 27 November, 2014 Read | Download

வேலை நிறுத்த புகைப்படங்கள்

தமிழகத்தில் மிகச்சிறப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழ் மாநில போராட்டக் குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

Thursday, 27 November, 2014

வேலை நிறுத்தம்...

இன்றைய வேலை நிறுத்தம் ... தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் போராட்டக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...

Wednesday, 26 November, 2014 Read | Download

வெற்றிகரமாக்குவோம் வேலை நிறுத்தத்தை

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

Monday, 24 November, 2014 Read | Download

மாவட்டச் செயலர்கள் கவனத்திற்கு...

ERP டிசம்பர் மாதம் அமலாக்கப்பட இருக்கிறது. மாநில நிர்வாகம் சங்க சந்தா பணத்தை பிரித்துக் கொடுப்பதற்கு Vendor Form கொடுத்துள்ளது. இதனை மாவட்டச் செயலர்கள் பூர்த்தி செய்து உடனடியாக மாநிலச் சங்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

Monday, 24 November, 2014

இரங்கல் செய்தி

நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர் தோழர் பாபுவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். - தமிழ் மாநிலச் சங்கம்

Thursday, 20 November, 2014 Read | Download

ஒரு நாள் வேலை நிறுத்தம்

27.11.2014 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்

Wednesday, 19 November, 2014 Read | Download

JAC கூட்ட முடிவுகள்

JAC ன் கூட்டம் 18.11.2014 அன்று புது டெல்லியில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள். சுற்றறிக்கை எண்.5

Monday, 17 November, 2014 Read | Download

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வேலூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி

Saturday, 15 November, 2014 Read | Download

இரங்கல் செய்தி

NFTE சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் தாயார் இரா.மங்களம் அம்மாள் அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த்த்துடன் BSNLEU தமிழ் மாநிலச் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

Wednesday, 12 November, 2014 Read | Download

அகில இந்திய மாநாடு

அகில இந்திய மாநாடு நிகழ்வுகள்

Wednesday, 12 November, 2014 Read | Download

அகில இந்திய சங்க நிர்வாகிகள்

கொல்கொத்தாவில் நடைபெற்ற 7ஆவது அகில இந்திய மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.

Monday, 03 November, 2014 Read | Download

திருத்தி அமைக்கப்பட்டுள்ள போராட்ட விளக்கக் கூட்ட பங்கேற்பாளர்கள்

SNATTA சங்க நிர்வாகிகளையும் உள்ளடக்கி திருத்தி அமைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த சிறப்பு கூட்டங்களின் பங்கேற்பாளர்கள் பட்டியல்

Wednesday, 29 October, 2014 Read | Download

JAC கூட்ட முடிவுகள்

27.11.2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்- தமிழக JAC முடிவு

Tuesday, 28 October, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:4

BSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு

Monday, 27 October, 2014 Read | Download

அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....

அகில இந்திய மாநாட்டில் பங்கேற்போருக்கு....

Friday, 24 October, 2014 Read | Download

ERP அமலாக்கம்

ERP அமலாக்கம் குறித்து சுற்றறிக்கை

Friday, 24 October, 2014 Read | Download

அகில இந்திய மாநாடு

அகில இந்திய மாநாட்டிற்கு Special Casual Leave வழங்க மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

Friday, 24 October, 2014 Read | Download

ERP அமலாக்கம்

ERP அமலாக்கத்தை ஒரு மாத காலம் தள்ளிவைக்க அனைத்து சங்கங்களும் இணைந்து தலைமைப் பொது மேலாளருக்கு கடிதம்

Wednesday, 22 October, 2014

வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்---- HAPPY DEEPAVALI

Friday, 17 October, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:3

7ஆவது தமிழ் மாநில மாநாடு-திருச்சி

Thursday, 16 October, 2014 Read | Download

ஒப்பந்த ஊழியரின் டெல்லி பேரணி

ஒப்பந்த ஊழியரின் டெல்லி பேரணி

Wednesday, 15 October, 2014 Read | Download

சுற்றறிக்கை எண் 2

16.10.2014 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம், NOKIA நிறுவன மூடலை கண்டித்தும், போராடும் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நடத்தப்பட வேண்டும்.

Wednesday, 15 October, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:01

போராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு ஆதரவாக 16.10.2014 அன்று ஆர்ப்பாட்டம்- தமிழ் மாநில மாநாடு அறைகூவல்

Monday, 13 October, 2014 Read | Download

புதிய நிர்வாகிகள்

7 ஆவது மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சங்க நிர்வாகிகள்

Monday, 13 October, 2014 Read | Download

தகுதி ஆய்வு தகவல்கள்

மாநில மாநாட்டில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் தகுதி ஆய்வு தகவல்கள்

Monday, 13 October, 2014 Read | Download

மாநில மாநாட்டில் பொது அரங்கு

மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் நடைபெற்ற பொது அரங்கப் பதிவுகள்

Monday, 13 October, 2014 Read | Download

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு

மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு தங்களுக்கான ஓர் அமர்வை ஒருங்கிணைத்தது.

Monday, 13 October, 2014 Read | Download

தொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்

அறிக்கையின் மீதான கலந்துரையாடல் மாநாட்டின் மூன்றாம் நாளிலும் தொடர்ந்து நடைபெற்றது.

Sunday, 12 October, 2014 Read | Download

செயல்பாட்டறிக்கையின் மீதான கலந்துரையாடல்

செயல்பாட்டறிக்கையின் மீதான தொடரும் கலந்துரையாடலின் காட்சிப் பதிவுகள்

Sunday, 12 October, 2014 Read | Download

செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்

செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தலும் அறிக்கையின் மீதான விவாதங்களின் முதல் பகுதிக்கான காட்சிப் பதிவுகளும்

Saturday, 11 October, 2014 Read | Download

கருத்தரங்கம்

"SAVE BSNL" கருத்தரங்கத்திலிருந்து சில காட்சிகள்

Saturday, 11 October, 2014 Read | Download

மாநில மாநாடு நிகழ்வுகள்

மாநில மாநாடு நிகழ்வுகளில் சில

Saturday, 11 October, 2014 Read | Download

எங்கெங்கு காணினும் சக்தி என,,,,

எங்கெங்கு காணினும் சக்தி என மாநாட்டில் அலைகடலெனத் திரண்ட உறுப்பினர்களின் சில பகுதிகள்

Saturday, 11 October, 2014 Read | Download

மாநில மாநாடு புகைப்படங்கள்

7வது மாநில மாநாடு நிகழ்வுகள்

Saturday, 11 October, 2014 Read | Download

7வது தமிழ் மாநில மாநாடு

BSNL ஊழியர் சங்கத்தின் 7வது தமிழ் மாநில மாநாடு திருச்சி மாநகரத்தில் தோழர் R.உமாநாத் அரங்கில் இனிதே துவங்கியது

Wednesday, 08 October, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:175

நவம்பர் 27ல் ஒரு நாள் வேலை நிறுத்தம்-JAC முடிவு

Friday, 03 October, 2014 Read | Download

சர்வதேச நடவடிக்கை தினம்

சுற்றறிக்கை எண் 174 சர்வதேச நடவடிக்கை தினம்

Thursday, 02 October, 2014 Read | Download

Special CL BSNLEU

SPL CL BSNLEU CIRCLE CONFERENCE 11TO13102014

Tuesday, 30 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:173

தேசிய கவுன்சில் முடிவுகள்

Tuesday, 30 September, 2014

2 மணி நேர வெளிநடப்பு போராட்டம்

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி JAC சார்பாக இன்றையதினம் (30.09.2014) 2 மணி நேர வெளிநடப்பு போராட்டம் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 70 சதமானத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்துள்ளனர். அனைவருக்கும் தமிழ் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்.

Monday, 29 September, 2014 Read | Download

போஸ்டர்

மாநில மாநாடு போஸ்டர்

Friday, 26 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:172

30.09.2014 இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

Thursday, 25 September, 2014 Read | Download

மங்கள்யான் வெற்றி!!!!!!

மங்கள்யான் வெற்றிக்கு உழைத்திட்ட அடிமட்ட தொழிலாளர்கள் முதல் இஸ்ரோ விஞ்ஞானிகள் வரை அனைவரையும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மனமார வாழ்த்துகிறது. பாராட்டுகிறது.

Saturday, 20 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:171

BSNL மூடலா?

Saturday, 20 September, 2014 Read | Download

பெருந்திரள் தர்ணா - 23/09/2014

தர்ணா போராட்டத்திற்கான 30 அம்ச கோரிக்கைகள் மற்றும் தமிழ் மாநில கூட்டுப் போராட்டக்குழு வேண்டுகோள்

Friday, 19 September, 2014 Read | Download

உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை

உறுதியான போராட்டத்தால் உத்தரவாதமான வேலை - தீக்கதிர் செய்தி

Thursday, 18 September, 2014

ஒப்பந்த ஊழியர் போராட்டம் வெற்றி

ஒப்பந்த ஊழியர் போராட்டம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை ஒட்டி இந்தூரிலிருந்து தோழர் பிரகாஷ் சர்மா நமது பொதுச் செயலருக்கு கொடுக்கப்பட்ட SMS..... Respected Comrade, Hats off and Red Salute to Tamilnadu Comrades for their Exemplary Victory on Contract Workers Issue. This proves that Struggle Path always ends on Destination Success.... Regards, Prakash Sharma, Indore.

Wednesday, 17 September, 2014 Read | Download

ஆர்ப்பரித்த அலைகடலால்…………. அமோக வெற்றி!!!!!!

காலவரையற்ற உண்ணா நோன்பும், ஒரு நாள் வேலை நிறுத்தமும், பெருந்திரள் உண்ணாநோன்பும் -மகத்தான வெற்றி

Tuesday, 16 September, 2014 Read | Download

பொதுச் செயலர் CMDக்கு கடிதம்

140 வேலூர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிகோரி CMDக்கு கடிதம்

Tuesday, 16 September, 2014 Read | Download

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து திரளாக தோழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Monday, 15 September, 2014 Read | Download

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 அன்று காலை 10 மணிக்கு BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் முன்னிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

Sunday, 14 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:170

மத்திய சங்கத்திலிருந்து சில செய்திகள்

Thursday, 11 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:169- பொறுப்பதிற்கில்லை தோழா! பொங்கி எழுவோம்!

Wednesday, 10 September, 2014 Read | Download

தமிழ் மாநில மாநாடு

தமிழ் மாநில மாநாடுஅக்டோபர் 11 முதல் 13 வரை திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 10 September, 2014 Read | Download

தமிழ் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 27.09.2014 அன்று நடைபெற இருக்கிறது - நோட்டீஸ்

Tuesday, 09 September, 2014 Read | Download

காலவரையற்ற உண்ணாவிரதம்

15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - போஸ்டர்

Monday, 08 September, 2014 Read | Download

நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

நீதிமன்ற தடையையும் மீறி நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்

Sunday, 07 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:168 : BSNL சேமநலக் கூட்ட முடிவுகள்

Sunday, 07 September, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:167 :- கோரிக்கைகள் வெற்றிபெற வேலை நிறுத்தம்-JAC முடிவு

Saturday, 06 September, 2014 Read | Download

அநீதி களைய ஆர்ப்பரிப்போம்… 15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்... 16.09.2014 அன்று தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம்...

Tuesday, 02 September, 2014 Read | Download

கோவை மாவட்ட மாநாடு

Monday, 01 September, 2014 Read | Download

வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சனை - 15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்

Thursday, 21 August, 2014 Read | Download

ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 26.08.2014 அன்று நாடு தழுவிய தர்ணா - நோட்டீஸ்

Monday, 18 August, 2014 Read | Download

BSNL-ல் உழைப்பு சுரண்டலை ஒழிப்போம்-26.08.2014 தர்ணா

Wednesday, 13 August, 2014 Read | Download

வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் முன்னேற்றம்

Wednesday, 13 August, 2014 Read | Download

மருத்துவ பில்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்தின் முடிவுகள்

Wednesday, 13 August, 2014 Read | Download

கேபிள் பணிகளில் பணியாற்றுவோருக்கு Skilled Wages வழங்க உத்தரவு - நமது ஒப்பந்த ஊழியர் புதுச்சேரி மாவட்ட சங்க முயற்சியால் RLC தீர்ப்பு

Tuesday, 12 August, 2014 Read | Download

டிலாய்ட் கமிட்டியின் பரிந்துரையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Tuesday, 12 August, 2014 Read | Download

பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் – ஆகஸ்ட் 14 – ஒத்திவைப்பு

Monday, 11 August, 2014 Read | Download

டீலாய்ட் கமிட்டியின் நாசகர பரிந்துரைகளை எதிர்த்து 12.08.2014 அன்று மாவட்ட/ மாநில/ அகில இந்திய மட்டங்களில் ஆர்ப்பாட்டம்

Sunday, 10 August, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:162- டீலாய்ட் கமிட்டியின் நாசகர பரிந்துரைகளை எதிர்த்து 12.08.2014 அன்று ஆர்ப்பாட்டம் - FORUM முடிவு.

Thursday, 07 August, 2014 Read | Download

தலைமைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் JAC 07.08.2014 ஆர்ப்பாட்டம்

Thursday, 07 August, 2014 Read | Download

தலைமைப் பொது மேலாளருடன் சந்திப்பு

Thursday, 07 August, 2014 Read | Download

மாநில நிர்வாகத்திற்கு கால அவகாசம் வேண்டி ஆகஸ்ட் 8 பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 14க்கு தள்ளி வைப்பு சுற்றறிக்கை எண் 161

Wednesday, 06 August, 2014 Read | Download

வேலூர் மாவட்டத்த்டில் 140 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்துஆகஸ்ட்-8,2014 அன்று மாவட்ட தலை நகர்களில் “பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”

Sunday, 03 August, 2014 Read | Download

போராடும் வேலூர் தோழர்களுக்கு ஆதரவாக 05.08.2014 அன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்

Saturday, 02 August, 2014 Read | Download

Vendor Master Form to be submitted to the Accounts Officer of All SSAs by our District Secretaries

Friday, 01 August, 2014 Read | Download

பதிலடி கொடுப்போம்… அநீதி களைவோம்… வேலூர் போராட்டம்

Thursday, 31 July, 2014 Read | Download

தமிழ் மாநில JAC சுற்றறிக்கை

Wednesday, 30 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:160 - சிறப்புடன் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாடு

Wednesday, 30 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:159 - எழுச்சியுடன் நடைபெற்ற குடந்தை மாவட்ட மாநாடு

Wednesday, 23 July, 2014 Read | Download

BSNL WWCC- கையெழுத்து இயக்கம்

Tuesday, 22 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:158 - மத்திய செயலக முடிவுகள்

Sunday, 20 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:157-BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.

Saturday, 19 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:156- JAC போராட்ட அறைகூவல்

Friday, 18 July, 2014 Read | Download

தமிழ்நாடு BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு மாநிலக் குழு கூட்ட முடிவுகள்

Thursday, 17 July, 2014 Read | Download

17-7-14 MRS Committee Meeting - Joint Circular

Monday, 14 July, 2014 Read | Download

21வது மாநில கவுன்சில் ஆய்படு பொருள்

Monday, 14 July, 2014 Read | Download

புதுக்கோட்டையில் சிறப்புக் கூட்டம்

Wednesday, 09 July, 2014 Read | Download

நமது போராட்ட அறைகூவலை அடுத்து மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவுகள்

Wednesday, 09 July, 2014 Read | Download

போராட்டத்திற்குக் கிடைத்திட்ட வெற்றி… சுற்றறிக்கை எண்.155

Wednesday, 09 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:154 -தலையில்லா பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு சில மத்திய சங்க செய்திகளும்

Tuesday, 08 July, 2014 Read | Download

மருத்துவ பில்களை பரிசீலிப்பதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டியின் கூட்டம் 17.07.2014 அன்று நடைபெற இருக்கிறது. மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு...

Tuesday, 08 July, 2014 Read | Download

11.04.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

Tuesday, 08 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:153-மாநில செயலகக் கூட்டம்

Sunday, 06 July, 2014 Read | Download

BSNL தமிழ் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அலட்சிய போக்கை கண்டித்து தமிழ் மாநில சங்கங்களின் அறை கூவலை ஏற்று தமிழகம் முழுவதும் 04.07.2014 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு சில புகைப்படங்கள்.

Sunday, 06 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்: 152-BSNL CMD உடன் சந்திப்பும் ஒரு சில செய்திகளும்

Saturday, 05 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:151-ஊதிய நிர்ணய பிரச்சனை

Saturday, 05 July, 2014 Read | Download

சேலத்தில் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு கலந்துக் கொண்ட சிறப்புக் கூட்டம்

Saturday, 05 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:150 - BSNL ஊழியர்கள் அனைவருக்கும் இலவச SIM CARD

Wednesday, 02 July, 2014 Read | Download

letter to CGM -regarding staff problems

Wednesday, 02 July, 2014 Read | Download

கேரள மாநிலத்தில் BSNL வளர்ச்சியும், சில மத்திய சங்க செய்திகளும்,

Wednesday, 02 July, 2014 Read | Download

மத்திய சங்கத்தின் புதிய சாதனை

Tuesday, 01 July, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:148- கூட்டு போராட்டக் குழு நிர்வாகத்துடன் சந்திப்பு

Monday, 30 June, 2014 Read | Download

IDA to be increased by 2.9% from 1st July, 2014, which raised from 88.4% to 91.3%.

Saturday, 28 June, 2014 Read | Download

இனியும் பொறுப்பதற்கில்லை...

Friday, 27 June, 2014 Read | Download

சுற்றறிக்கை எண்:147- கூட்டு நடவடிக்கைக் குழு செய்திகளும் மற்றும் பிற செய்திகளும்

Wednesday, 25 June, 2014 Read | Download

தனியாரின் பொதுத்துறை விரோத போக்கும் சில மத்திய சங்க செய்திகளும் சுற்றறிக்கை எண்:146

Wednesday, 25 June, 2014 Read | Download

கசப்பு மாத்திரைகள் ரெடி சுற்றறிக்கை எண்:145

Tuesday, 24 June, 2014 Read | Download

பொதுச் செயலர் GM (Estt.) மற்றும் GM (Admin) ஆகியோருடன் சந்திப்பு சுற்றறிக்கை எண். 144

Monday, 23 June, 2014 Read | Download

TTA விலிருந்து JTO பதவி உயர்வு வழக்கில் மத்திய சங்கத்தின் தலையீடு - BSNL சார்பாக தமிழ் நாடு வட்டம் அப்பீல் செய்கிறது.

Friday, 20 June, 2014 Read | Download

BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு பொருத்தமான கட்டமைப்பு உதவி மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் சுற்றறிக்கை எண் 143

Friday, 20 June, 2014 Read | Download

மத்திய சங்க சுற்றறிக்கை சுற்றறிக்கை எண். 142

Wednesday, 18 June, 2014 Read | Download

சென்னை மாநில செயற்குழு முடிவுகள் (17.06.2014)

Monday, 16 June, 2014 Read | Download

BSNLஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் 17.06.2014 காலை 10.00 மணியளவில் துவங்க உள்ளது. அந்த மாநில செயற்குழுவில் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் துவக்க உரை நிகழ்த்த உள்ளார்.

Flash News

நவம்பர் 6 முதல் 9 வரை கொல்கொத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் புரவலராக தோழர் VAN நம்பூதிரி, தலைவராக தோழர் பல்பீர் சிங்,பொது செயலராக மீண்டும் தோழர் P.அபிமன்யு, துணைபொது செயலராக தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, பொருளராக தோழர் சைபால் சென் குப்தா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் தோழர் S.செல்லப்பா கொல்கொத்தா அகில இந்திய மாநாட்டில் உதவி பொது செயலராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நமது கண்ணின் மணியாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 11.12.2014 அன்று நடைபெற்ற ”கோரிக்கை தின ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகிய அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.

இந்திய நாட்டு மக்களின் சொத்தான BSNLஐ பாதுகாக்க மக்களிடையே ஒரு கோடி கையெழுத்து பெறுவது எனும் முடிவினை நிறைவேற்றும் வகையில் கையெழுத்து பெறும் இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம். மக்களை சந்திப்போம். அரசின் கொள்கைகளை எடுத்துரைத்து BSNLஐ பாதுகாக்கும் போராட்டத்தில் அவர்களையும் அணிதிரட்டுவோம்.

CONTACT INFO

A.Babu Radhakrishnan(Circle Secretary)
Address: R.K. Srinivas Flats,
Bharathiyar 1st Street,
Palavanthangal, Chennai - 600114.

Mobile: 9443408787
Phone: (044) 22673931
Email: chellappa1960@gmail.com
Website: www.bsnleutnc.com